முகப்பு
இந்தியா

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ தினேஷ் மொஹானியா மீது பெண் வழக்குப்பதிவு

தில்லியில், சங்கம் விகார் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி எல்.எல்.ஏ தினேஷ் மொஹானியா மீது பெண் ஒருவர் தவறாக நடந்ததாக புகார் அளித்துள்ளார்.

Updated On : 23 ஜூன், 2016 at 12:22 PM
பகிர்:

புது தில்லி: தில்லியில், சங்கம் விகார் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி எல்.எல்.ஏ தினேஷ் மொஹானியா மீது பெண் ஒருவர் தண்ணிடம் தவறாக நடந்ததாக புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் கூறுகையில்,

அலுவலகத்திற்கு வந்த எம்.எல்.ஏ.,வுக்கு தண்ணீர் வழங்கிய தன்னை தகாதா வார்த்தைகளில் பேசியதாகவும், கீழே பிடித்து தள்ளியதாகவும், ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும் புகார் அளித்துள்ளார்.

Advertisement

புகாரையடுத்து போலீசார் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.