முகப்பு
இந்தியா

பாலமுரளி கிருஷ்ணாவுக்கு மாநிலங்களவையில் அஞ்சலி!

மறைந்த கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு மாநிலங்களவையில் இன்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியா

பாலமுரளி கிருஷ்ணாவுக்கு மாநிலங்களவையில் அஞ்சலி!

மறைந்த கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு மாநிலங்களவையில் இன்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:58 AM
பகிர்:

புதுதில்லி: மறைந்த கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு மாநிலங்களவையில் இன்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரபல கர்நாடக இசை கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று மாலை  மரணம் அடைந்தார்.

அவருக்கு இன்று மாநிலங்களவை கூடியதும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்கள்  அனைவரும்   இரண்டு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →