முகப்பு
இந்தியா

குஜராத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து: 2 பேர் காயம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:43 AM
பகிர்:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

அகமதாபாத்தில், நாரங்பூரா பகுதியில் இன்று காலை திடீரென சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →