இந்தியா

விஜயதசமி: குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் ராகுல் காந்தி வாழ்த்து!

நாடெங்கும் இன்று விஜயதசமி  (தசரா) கொண்டாடப்படுவதால் அதை ஒட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .

DIN

நாடெங்கும் இன்று விஜயதசமி  (தசரா) கொண்டாடபடுவதால் அதை ஒட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தன்னுடைய டிவிட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ள  செய்தியில், ' மகிழ்ச்சி பொங்கும் இந்த தசரா நன்னாளில், என்னுடைய சக இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில்  வசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'  என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வாழ்த்து செய்தியில், ' அனைவருக்கு விஜயதசமி வாழ்த்துக்கள்' என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

இதேபோல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனனுடைய டிவிட்டர்  பக்கத்தில், ' அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ' என்று பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்

உ.பி. கல்குவாரி விபத்து: 4 பேர் கைது

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: கொல்கத்தாவில் தரையிறக்கம்

மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கவில்லை- அண்ணாமலை

அழகான கவிதை.. பூனம் பாஜ்வா!

SCROLL FOR NEXT