இந்தியா

மருத்துவமனை தீ விபத்தில் 21 பேர் பலி: ஒடிசா அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

எஸ்யுஎம் மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 21 பேர் பலியான சம்பவத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற மனித உரிமைகள் ஆணையம் ஒடிசா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

PTI

புவனேஸ்வர்: எஸ்யுஎம் மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 21 பேர் பலியான சம்பவத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற மனித உரிமைகள் ஆணையம் ஒடிசா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

எஸ்யுஎம் மருத்துவமனை தீ விபத்து குறித்து 6 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி கூறி மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், தீ விபத்துக்கான காரணம், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்ட இழப்பீடு மற்றும் நிவாரணம் குறித்தும் 6 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்ளாட்சி அதிகாரப் பகிர்வில் திமுகவுக்கு பிரச்னை இல்லை! காங்கிரஸ் நிர்வாகி

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: மார்ச் 2-க்குள் தீர்வு என தெற்கு ரயில்வே தகவல்!

ஓடிடியில் வித் லவ் எப்போது?

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்?

திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.

SCROLL FOR NEXT