பரேலியில் சாலை விபத்து: 6 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்
பரேலியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது இன்று அதிகாலை மற்றொரு பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
பரேலி: பரேலியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது இன்று அதிகாலை மற்றொரு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழநந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.