முகப்பு
இந்தியா

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அர்னியா பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Updated On : 12 மே, 2017 at 8:44 AM
பகிர்:

அரினியா: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அர்னியா பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடயே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.