இந்தியா

சிபிஐ இடைக்கால இயக்குநருக்கு பதவி உயர்வு

DIN


சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு, இணை இயக்குநர் அந்தஸ்திலிருந்து கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையே மோதல்போக்கு நிலவி வந்ததையடுத்து, இருவரையும் அவர்களது பதவிகளில் இருந்து விடுவித்தது மத்திய அரசு. சிபிஐ இடைக்கால இயக்குநராக, நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சிபிஐ இணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள நாகேஸ்வர ராவுக்கு, கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு வழங்க, பணி நியமனங்களுக்கான அமைச்சரவை குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT