முகப்பு
இந்தியா

டிசம்பர் 11ம் தேதி முதல் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 11ம் தேதி தொடங்கி ஜனவரி 8ம் தேதி வரை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:


புது தில்லி: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 11ம் தேதி தொடங்கி ஜனவரி 8ம் தேதி வரை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரை டிசம்பர் 11ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.