இந்தியா

விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்றே விரும்பினேன்: அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா

PTI


ஹூஸ்டன்: விண்வெளி வீராங்கனையாகி விண்வெளிக்குப் பயணிக்க வேண்டும் என்பதே என் சிறு வயது விருப்பமாக இருந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா கூறினார்.

ஜான்சன் விண்வெளி மையத்துக்கு வந்த இவாங்க, அங்கிருந்து விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்த வீரர்களுடன் காணொலி காட்சி மூலமாக பேசினார். 

அப்போது அவர்களிடம் இவாங்கா கூறியதாவது, நீங்கள் அனைவரும் எங்களை ஈர்க்கிறீர்கள். சிறு வயதில் இருந்தே விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்றே விரும்பினேன். அதை நீங்கள் நினைவுபடுத்துகிறீர்கள். உங்களுடன் பேசியதன் மூலம் எனது விருப்பம் நிறைவேறியதாகவே நினைக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT