இந்தியா

தில்லி குடிசைப் பகுதிகளில் பயங்கரத் தீ 

ANI

தில்லி குடிசைப் பகுதிகளில் சனிக்கிழமை காலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தில்லி புறநகர் பகுதியான லஷ்மி நகர் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள லலிதா பூங்கா அருகிலுள்ள குடிசைப் பகுதிகளில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் அங்கிருந்த குடிசைகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. சம்பவ இடத்தில் 15 தீயணைப்புப் படை வீரர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் தீ விபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT