பறக்கும் பாம்பை பார்த்திருக்கிறீர்களா? இதோ அருமையான விடியோ!
ஒடிஸாவில் பறக்கும் பாம்பை வைத்து வித்தைக் காட்டி வந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பறக்கும் பாம்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒடிஸாவில் பறக்கும் பாம்பை வைத்து வித்தைக் காட்டி வந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பறக்கும் பாம்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், விலங்குகளை வைத்து காட்சி நடத்துவது பணம் சம்பாதிப்பது குற்றம் என்பதால், ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் இருந்த பறக்கும் பாம்பை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு இந்த பாம்பு வனத்தில் விடப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Advertisement
அந்த பாம்பை கூடையில் வைத்திருக்கும் விடியோ ஏஎன்ஐயில் வெளியாகியுள்ளது.