இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் புதன்கிழமை மாற்றம் செய்யப்பட்டது. 

DIN

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் புதன்கிழமை மாற்றம் செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேச அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநில அமைச்சரவை முதல் முறையாக புதன்கிழமை மாற்றப்பட்டது. பதவியேற்பு விழா காந்தி அரங்கில் காலை 11 மணிக்கு நடைபெற்றது.

முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்றார். அதன்பிறகு, முதல் முறையாக தனது அமைச்சரவையை யோகி ஆதித்யநாத் தற்போது மாற்றி அமைத்தார். 

இதில் 23 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களில் 6 பேருக்கு கேபினட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சரவை ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரம்ப சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. ஏ அணி!

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

SCROLL FOR NEXT