இந்தியா

15 தொகுதிகளுக்கான கர்நாடக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

DIN

கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

கா்நாடகத்தில் சிவாஜி நகா், கே.ஆா்.புரம், மகாலட்சுமி லேஅவுட், யஷ்வந்தபுரம், ஹொசகோட்டை, விஜயநகரா, ராணிபென்னூா், ஹிரிகேரூா், கோகாக், அத்தானி, காகவாடா, எல்லாபுரா, கே.ஆா்.பேட்டை, ஹுன்சூா், சிக்பள்ளாபூா் ஆகிய 15 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. காலை முதலே மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துச் செல்கின்றனர். தோ்தல் களத்தில் 165 வேட்பாளா்கள் உள்ளனா். 

15 தொகுதிகளிலும் மொத்தம் 37,77,970 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். வாக்குகள் டிச.9-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

SCROLL FOR NEXT