முகப்பு
இந்தியா

போராட்டம் காரணமாக தில்லியில் 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் இன்றும் போராட்டம் தொடரும் நிலையில், 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:36 PM
பகிர்:


புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் இன்றும் போராட்டம் தொடரும் நிலையில், 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

ஜாமியா மிலியா இஸ்லாமியா உட்பட 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதோடு, இந்த ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தில்லியில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், மெட்ரோ ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →