இந்தியா

மக்களவைத் தேர்தல்: காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

DIN

புது தில்லி: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

விரைவில்நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் இன்னும் இரண்டொரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .

அதில் குஜராத் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் போட்டியிடும் 15 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

அதன்பாடு உ.பி மாநிலம் ரே பரேலி தொகுதியில் சோனியாவும், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


15 பேர் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியல்:


குஜராத் 


அகமதாபாத் -  மேற்கு ராஜூ பர்மர் 

அனந்த் பரத்சின் -  எம். சோலங்கி 

வதோதாரா -  பிரசாந்த் படேல் 

சிஹோட்டா  உதய்பூர் - ரஞ்சித் மோஹன்சின் ரத்வா 


உத்தரப் பிரதேசம் 


சாரன்பூர் - இம்ரான் மசூத் 

பதாவுன் - சலீக் இக்பால் ஷெர்வானி

தாவ்ராரா - ஜிதின் பிரசாத்

உன்னாவ் - அன்னு தான்டன்

ரேபரலி - சோனியா காந்தி

அமேதி - ராகுல் காந்தி

ஃபரூகாபாத் - சல்மான் குர்ஷித் 

அக்பர்பூர் - ராஜாராம் பால் 

ஜலாவுன் - பிரிஜ் லால் காப்ரி

ஃபைசாபாத் - நிர்மல் காத்ரி 

குஷி நகர்  - ஆர்.பி.என். சிங் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT