இந்தியா

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசிவாத காங்கிரஸ் இடையே கூட்டணி

DIN

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசிவாத காங்கிரஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் சனிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 24 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 20 இடங்களும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதர 4 மக்களவை தொகுதிகளில் பகுஜன் விகாஸ் அகாதி கட்சிக்கு 1 இடம், ஸ்வபிமாணி ஷேத்காரி சங்காதனா கட்சிக்கு 2 இடங்களும், யுவ ஸ்வபிமாணி பக்ஷா கட்சிக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT