இந்தியா

ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு: 62.56 சதவீதம் வாக்குப்பதிவு

DIN


17-வது மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 62.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

17-வது மக்களவைத் தேர்தலில் ஐந்தாம் கட்டமாக உத்தரப் பிரதேசம் (14), ராஜஸ்தான் (12), மேற்கு வங்கம் (7), மத்தியப் பிரதேசம் (7), பிகார் (5), ஜார்கண்ட் (5), ஜம்மு-காஷ்மீர் (2) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு இன்று (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 62.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

ஜார்கண்ட் - 63.72 சதவீதம் (மாலை 5 மணி நிலவரப்படி)

மேற்கு வங்கம் - 73.97 சதவீதம் (மாலை 5 மணி நிலவரப்படி)

மத்தியப் பிரதேசம் - 62.60 சதவீதம் (மாலை 5 மணி நிலவரப்படி)

உத்தரப் பிரதேசம் - 57.33 சதவீதம் (மாலை 6 மணி நிலவரப்படி)

பிகார் - 57.86 சதவீதம் (மாலை 6 மணி நிலவரப்படி)

ராஜஸ்தான் - 63.75 சதவீதம் (மாலை 6 மணி நிலவரப்படி)

அனந்த்நாக் - 8.76 சதவீதம் (காஷ்மீர்) 

லடக் - 63.76 சதவீதம் (காஷ்மீர்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT