உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் | கோப்புப் படம் 
இந்தியா

 அயோத்தி வழக்கு தீர்ப்பு: உச்சநீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி வருகை

அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபா் மசூதி நிலம் தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்றம் சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் தீா்ப்பளிக்கவுள்ளது.

DIN

புதுதில்லி: அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபா் மசூதி நிலம் தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணி அளவில் தீா்ப்பளிக்கவுள்ளது.

ஒட்டுமொத்த நாடும் தீர்பை எதிா்பாா்ப்புடன் காத்திருக்கும் நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உச்சநீதிமன்றம் வந்துள்ளார். 

தீா்ப்பு வெளியாவதை ஒட்டி, நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா். மேலும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT