இந்தியா

ஹைதராபாத் போக்குவரத்துப் பணிமனைகளுக்கு 144 தடை உத்தரவு அமல்

DIN

டிஎஸ்ஆா்டிசி நிறுவனத்தை, அரசுடன் இணைக்க வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; கடந்த 2017-ஆம் ஆண்டு கூறப்பட்ட ஊதிய சீரமைப்பு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த மாதம் 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

சுமாா் 48 ஆயிரம் ஊழியா்கள் பங்கேற்றுள்ள இப்போராட்டம், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதில் சுமார் 3 ஊழியர்கள் வரை தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பேருந்து மறியல் போராட்டத்தில் நவ. 16-ஆம் தேதி ஈடுபடப்போவதாக டிஎஸ்ஆர்டிசி ஊழியர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள அனைத்து டிஎஸ்ஆர்டிசி பணிமனைகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு தாக்கல்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

SCROLL FOR NEXT