முகப்பு
இந்தியா

நிகோபார் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம்

நிகோபார் தீவுகளில் இன்று காலை 6 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:28 AM
பகிர்:

நிகோபார் தீவுகளில் இன்று காலை 6 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் செவ்வாய்கிழமை அதிகாலை 6:36 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3-ஆகப் பதிவானது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பொருள் சேதம் அல்லது உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டவில்லை. வடகிழக்குப் பருவ மழை பெய்து வரும் சூழலில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →