இந்தியா

தரையிலிருந்து தாக்கும் இரு பிரம்மோஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை

வழக்கமாக இந்த நடைமுறையின் போது இரு பிரம்மோஸ் ஏவுகணைகளும் திட்டமிட்டபடி இலக்குகளை சரியாகச் சென்று தாக்கியது.

DIN

தரை இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் இரு பிரம்மோஸ் சூப்பா்சானிக் ஏவுகணைகள் விமானப் படை நடவடிக்கையின் போது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. 

அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான ட்ராக் தீவில் இந்திய விமானப் படையின் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

வழக்கமாக இந்த நடைமுறையின் போது இரு பிரம்மோஸ் ஏவுகணைகளும் திட்டமிட்டபடி இலக்குகளை சரியாகச் சென்று தாக்கியதைத்தொடர்ந்து அவை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.5.92 கோடி முதலீட்டு மோசடி: 4 போ் கைது

முசிறியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்புக் கேமராக்கள்

ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரி பறிமுதல்

ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி

SCROLL FOR NEXT