இந்தியா

காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் ஆம் ஆத்மி அதிருப்தி எம்.எல்.ஏ. அல்கா லம்பா சந்திப்பு

ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. அல்கா லம்பா தில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தார். 

DIN

ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. அல்கா லம்பா தில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். 

ஆம் ஆத்மி கட்சியின் சாந்தினி சௌக் எம்எல்ஏவாக அல்கா லம்பா உள்ளார். இவருக்கும், கட்சித் தலைமைக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து, கட்சித் தலைமையை அவர் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். 

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. அல்கா லம்பா தில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். இதையடுத்து அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேரலாம் எனக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT