இந்தியா

ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் எம்எல்ஏ அல்கா லம்பா 

ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக பெண் எம்எல்ஏ அல்கா லம்பா அறிவித்துள்ளார். 

DIN

ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக பெண் எம்எல்ஏ அல்கா லம்பா அறிவித்துள்ளார். 

ஆம் ஆத்மி கட்சியின் சாந்தினி சவுக் தொகுதி பெண் எம்எல்ஏ அல்கா லம்பா. இவர், தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அல்கா லம்பா காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் சந்தித்தார்.

இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிருப்தி எம்எல்ஏ அல்கா லம்பா இன்று தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT