இந்தியா

துபை பயணி மூலம் கரோனா தொற்றிய ஓட்டுநர் வீடு திரும்பினார்

ENS

துபையில் இருந்து வந்த பயணியை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்த போது, அவர் மூலம் கரோனா தொற்று பாதித்த வாடகை கார் ஓட்டுநர், பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.

கேரள மாநிலம் கொச்சி அருகே கலமசேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உபர் கால்டாக்ஸி ஓட்டுநர் பூரண குணம் அடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பினார். அவரை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பலரும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

துபையில் இருந்து வந்த அந்தப் பயணி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT