தில்லியில் 3 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று
தில்லியில் 3 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாதில்லியில் 3 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று
தில்லியில் 3 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தில்லியில் 3 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறித்தார். இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தில்லியின் நபி கரிம் பகுதியில் 3 காவலர்களுக்கு கரோன நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தில்லியில் கரோனாவால் இதுவரை 2,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 பேர் பலியான நிலையில் 431 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் சீல்வைக்கப்பட்டு வரும் நிலையில் நபி கரிம் பகுதியில் மட்டும் 84 இடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.