முகப்பு
இந்தியா

கரோனாவில் இருந்த மீண்டார் சித்தராமையா; நாளை வீடு திரும்புகிறார்

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் உடல்நிலை சீராக உள்ள நிலையில், நாளை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 12 ஆகஸ்ட், 2020 at 1:06 PM
Siddaramaiah tests negative for COVID-19, discharged
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:36 PM

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் உடல்நிலை சீராக உள்ள நிலையில், நாளை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கர்நாடகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கரோனா தொற்றிலிருந்து தற்போது முழுமையாக மீண்டுள்ளார். 71 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து, முதல் இரண்டு நாள்களில் காய்ச்சல் இருந்ததே, தவிர அவருக்கு நோய்த் தொற்றின் அறிகுறிகள் எதுவும் இல்லை. இந்தநிலையில் சித்தராமையா நாளை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.