முகப்பு
இந்தியா

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் 47 பேருக்கு நல்லாசிரியர் விருது அறிவித்து மத்திய கல்வி அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலீப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.