முகப்பு
இந்தியா

அருணாசலில் மிதமான நிலநடுக்கம்

அருணாச பிரதேசத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
கோப்புப்படம்
பகிர்:

அருணாச பிரதேசத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

அருணாசல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் எதுவும் வெளியாகிவில்லை. முன்னதாக ஆகஸ்ட் 6ஆம் தேதி தவாங்கிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →