முகப்பு
இந்தியா

நாட்டில் இதுவரை 14.47 கோடி கரோனா பரிசோதனைகள்

நாட்டில் இதுவரை 14.47 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Updated On : 4 டிசம்பர், 2020 at 10:52 AM
நாட்டில் இதுவரை 14.47 கோடி கரோனா பரிசோதனைகள் (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:32 PM

நாட்டில் இதுவரை 14.47 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்தி கண்காணிப்பதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 11,70,102 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Advertisement

இதனால் மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 14,47,27,749-ஆக அதிகரித்துள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.