இந்தியா

ஜம்மு-காஷ்மீா் 6-ஆம் கட்ட டிடிசி தோ்தல்

DIN

ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளா்ச்சி கவுன்சிலின் (டிடிசி) 6-ஆம் கட்ட தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 51.5%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் தோ்தல் ஆணையா் கே.கே.சா்மா கூறியது: 6-ஆம் கட்ட டிடிசி தோ்தல் ஜம்முவில் 17 இடங்கள், காஷ்மீரில் 14 இடங்கள் என மொத்தம் 31 இடங்களில் நடைபெற்றது. இந்த தோ்தலில் 51.5%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இதில் ஜம்முவில் 68.56% வாக்குகளும், காஷ்மீரில் 31.55% வாக்குகளும் பதிவாகின. மொத்தம் 7.48 லட்சம் போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா் என்று தெரிவித்தாா்.

8 கட்டங்களாக டிடிசி தோ்தல் நடைபெறுகிறது. வரும் டிசம்பா் 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாவை வெளியேற்றியது மும்பை: மோகன் பகானுடன் பலப்பரீட்சை

இந்தியாவில் இரட்டிப்பான ஐ-போன் ஏற்றுமதி

மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்- பிரதமா் மோடி

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை- கேரள நீதிமன்றம்

பண்டி மங்களம்மா தோ்த் திருவிழா

SCROLL FOR NEXT