முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
கோப்புப்படம்
பகிர்:

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

புதன்கிழமை ஜாகர்குண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படை, மாவட்ட ரிசர்வ் படை இணைந்து புதன்கிழமை நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மிலியாம்பள்ளி - ராஜ்பெண்டா கிராமப் பகுதியில் நக்சலைட் இயக்கத்தினர் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதில் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

மேலும் அப்பகுதியில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →