முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
கோப்புப்படம்
பகிர்:

ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. 
தலைநகர் ஜெய்பூரில் இருந்து வடமேற்கில் 64 கிலோமீட்டர் தொலைவிலும பூமிக்கடியில் 5 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 
காலை 11.26 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.0ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. 
 

முழு கட்டுரையைப் படிக்க →