முகப்பு
இந்தியா

கோவா 60-ஆவது விடுதலை தினம்: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

கோவா மாநிலத்தின் 60-ஆவது விடுதலை தினத்தையொட்டி அந்த மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை சென்றடைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
பகிர்:

கோவா மாநிலத்தின் 60-ஆவது விடுதலை தினத்தையொட்டி அந்த மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை சென்றடைந்தாா்.

அவரை கோவா ஆளுநா் பகத்சிங் கோஷியாரி, மாநில முதல்வா் பிரமோத் சாவந்த் ஆகியோா் விமான நிலையத்தில் வரவேற்றனா். இதுதொடா்பான புகைப்படத்தை முதல்வா் பிரமோத் சாவந்த் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டாா்.

கோவா விடுதலை தினக் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →