இந்தியா

ராஜீவ் படுகொலை வழக்கில் 3 நாடுகளின் பதிலுக்காக காத்திருக்கும் சிபிஐ

DIN

முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு தொடர்பாக தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் குறித்து 3 நாடுகளின் பதிலுக்காக காத்திருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

ஜெயின் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி ராஜீவ் படுகொலை வழக்கு விசாரணை முடிக்கப்பட்டுவிட்டதாக சிபிஐ தரப்பு வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், சில தகவல்களை இறுதி செய்வதற்கு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களை அடிப்படையாகக் கொண்டது.  

எனவே, ராஜீவ் படுகொலை தொடர்பான தகவல்கள் அடங்கிய 25 கடிதங்கள் 24 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் கடிதங்கள் குறித்து 3 நாடுகளின் பதிலுக்காக காத்திருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT