முகப்பு
இந்தியா

ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் வியாழனன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் வியாழனன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  (கோப்புப்படம்)
பகிர்:

கத்ரா: ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் வியாழனன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  

ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் வியாழன் மதியம் 02.02 மணியளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

முன்னதாக செவ்வாயன்று கத்ராவிலிருந்து 84 கிமீ கிழக்காக ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.