கோப்புப்படம் 
இந்தியா

மோதலில் 20 இந்திய ராணுவத்தினர், 43 சீன ராணுவத்தினர் பலி?

 எல்லையில் இந்திய, சீனா ராணுவங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்களும் சீனாவின் தரப்பில் 43 ராணுவத்தினரும் உயிரிழந்திருக்கலாம் என ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN


எல்லையில் இந்திய, சீனா ராணுவங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்களும் சீனாவின் தரப்பில் 43 ராணுவத்தினரும் உயிரிழந்திருக்கலாம் என ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனத் தரப்பில் இறந்தவர்களுடன் படுகாயமுற்றவர்களையும் சேர்த்தே 43 பேர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிகிறது.

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதலில் குறைந்தளவாக 10 ராணுவ வீரர்களாவது வீரமரணமடைந்திருக்கலாம் என முன்னதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தது.

இரு செய்தி நிறுவனங்களுமே அரசு வட்டாரங்கள்  தெரிவித்திருப்பதாகவேே மேற்கோள்காட்டி தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT