இந்தியா

லடாக் எல்லை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு

லடாக் எல்லையில் சீனத் தாக்குதல் தொடர்பாக வரும் 19ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

DIN

இந்திய- சீன எல்லைப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க வரும் 19ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு காணொலி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

முன்னதாக, லடாக் எல்லையில் சீனத் தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT