முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று: பினராயி விஜயன்

கேரளத்தில் இன்று புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Updated On : 19 மே, 2020 at 5:39 PM
பகிர்:


திருவனந்தபுரம்: கேரளத்தில் இன்று புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த 12 பேரில் 4 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 8 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

இதன் மூலம் கேரளத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 642 ஆகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 124 ஆகவும் உள்ளது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.