முகப்பு
இந்தியா

காங்கிரஸ் எம்.பி. சக்திசிங் கோஹிலுக்கு கரோனா பாதிப்பு

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், பிகார் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான சக்திசிங் கோஹிலுக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

Updated On : 6 நவம்பர், 2020 at 7:31 PM
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சக்திசிங் கோஹில்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:18 PM

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், பிகார் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான சக்திசிங் கோஹிலுக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் சக்திசிங் கோஹில். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர்,  “கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நலமுடன் உள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.