முகப்பு
இந்தியா

பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் திட்டமிட்டபடி இன்று பிற்பகல் 3.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Updated On : 7 நவம்பர், 2020 at 3:28 PM
பகிர்:

பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் இன்று பிற்பகல் 3.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வானிலை நிலவரம் காரணமாக 10 நிமிடங்கள் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ்.-01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.