உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள். இடம்: பாஜக தலைமையக், தில்லி 
இந்தியா

103 தொகுதிகளின் முடிவுகள் வெளியீடு: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை

பிகார் பேரவைத் தேர்தலில் 103 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

DIN


பிகார் பேரவைத் தேர்தலில் 103 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

243 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் வாக்கு எண்ணும் பணி காலை முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்திய அறிவிப்பாக 103 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட தொகுதிகள் எண்ணிக்கை: 103

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 54 (பா.ஜ.க. -32, ஜே.டி.யு. - 19, வி.ஐ.பி. - 2, ஹெச்.ஏ.எம். - 1)

மகா கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 44 (ஆர்.ஜே.டி. - 29, காங்கிரஸ் - 7, இடதுசாரிகள் - 8)

ஏ.ஐ.எம்.ஐ.எம். வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 3

பி.எஸ்.பி. வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 1

சுயேச்சை வெற்றி பெற்றுள்ள தொகுதி எண்ணிக்கை: 1

முன்னிலை நிலவரம்:

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 69 இடங்களில் முன்னிலை

மகா கூட்டணி - 69 இடங்களில் முன்னிலை

ஏ.ஐ.எம்.ஐ.எம். - 2 இடங்களில் முன்னிலை
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT