முகப்பு
இந்தியா

குத்துச் சண்டை வீரர் துரியோதன் சிங் நெகிக்கு கரோனா 

குத்துச் சண்டை வீரர் துரியோதன் சிங் நெகிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 29 நவம்பர், 2020 at 9:50 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:29 PM

குத்துச் சண்டை வீரர் துரியோதன் சிங் நெகிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குத்துச் சண்டை வீரர்  துரியோதன் சிங் நெகி (69 கிலோ). இவர் தற்போது தில்லி பாட்டியாலாவில் உள்ள சாய் நிஸ்நிஸ் மையத்தில் பயிற்சியில் உள்ளார். அவருக்கு அறிகுறி அற்ற நிலையில் கரோன தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர், கொலம்பிய ஆசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.