முகப்பு
இந்தியா

ஆப்கனில் சாலையோர குண்டு வெடிப்பு: 2 பேர் பலி, 10 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை சாலையோர வெடிகுண்டு வெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
3 civilians killed in roadside mine blast in Afghanistan
பகிர்:

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை சாலையோர வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். 

ஹெராத் பொது சுகாதார இயக்குநரகத்தை குறிவைத்து, இன்று காலை ஹெரத்-காந்தஹார் நெடுஞ்சாலையில் சாலையோர வெடிகுண்டு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், வெடிகுண்டு விபத்தில் பலியானோர் மற்றும் காயடைந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனர். 

அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.