இந்தியா

பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது மாற்றம் குறித்து விரைவில் முடிவு - மோடி

DIN

பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையம் அளித்திருக்கும் அறிக்கையின் அடிப்படையில், விரைவில் குறைந்தபட்ச வயதில் மாற்றம் குறித்து முடிவு செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நாட்டில் முதல் முறையாக, ஆண்களை விடவும் படித்த பெண்களின் விகிதம் உயர்ந்திருப்பதாகவும், மத்திய அரசு கடந்த ஆறு ஆண்டுகளாக எடுத்த நடவடிக்கையின் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு, காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT