முகப்பு
உத்தரப்பிரதேசத்தில்  புதிதாக 6,584 பேருக்கு கரோனா தொற்று
இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 6,584 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:22 PM
உத்தரப்பிரதேசத்தில்  புதிதாக 6,584 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

உத்தரப்பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 6,584 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 6,584 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 3,42,788 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 98 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 4,869 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 6,806 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து மொத்தம் 2,70,094 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 67,825 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →