முகப்பு
இந்தியா

தர்மசாலாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவு

இமாச்சல பிரதேசத்தின், தர்மசாலாவில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவாகியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:22 PM
2.8 magnitude earthquake hits Dharamshala
பகிர்:

இமாச்சல பிரதேசத்தின், தர்மசாலாவில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவாகியுள்ளது. 

இன்று காலை 8.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தர்மசாலாவிற்கு வடக்கே 70 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவிதமான சேதமும், பாதிப்புகளும் ஏற்படவில்லை. மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.
 
முழு கட்டுரையைப் படிக்க →