காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர் 
இந்தியா

கரோனா, பொருளாதாரம் இரண்டிலுமே மோசமான நிலையில் இந்தியா

கரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிலுமே இந்தியா மோசமான நிலையில் உள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

DIN

கரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிலுமே இந்தியா மோசமான நிலையில் உள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவையில் இது குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், கரோனா கட்டுப்பாடு, பொருளாதார நிலைத்தன்மை ஆகிய இரண்டுலும் உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா மோசமான நிலையில் உள்ளது. நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது பொருளாதர சரிவிலிருந்து மீண்டிருக்க வேண்டும். கடந்த 41 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவின் ஜி.டி.பி. கடும் சரிவை சந்தித்துள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

SCROLL FOR NEXT