மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் பிருந்தா காரத் 
இந்தியா

காவல்துறை தாக்கல் செய்தது குற்றப்பத்திரிக்கையல்ல, ஏமாற்றுத்தாள்: பிருந்தா காரத்

தில்லி வன்முறை தொடர்பாக காவல்துறை தாக்கல் செய்துள்ளது ஏமாற்றுத்தாள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

DIN

தில்லி வன்முறை தொடர்பாக காவல்துறை தாக்கல் செய்துள்ளது ஏமாற்றுத்தாள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் தில்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தில்லி காவல்துறை உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சல்மான் குர்ஷித், சிபிஐ(எம்) கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து சிபிஐ (எம்) கட்சியின் பிருந்தா காரத் வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரத்தையொட்டி தில்லி காவல்துறை தாக்கல் செய்துள்ளது குற்றப்பத்திரிக்கை அல்ல. ஏமாற்றுத் தாள் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் 

"உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் கீழ் தில்லி காவல்துறை மூலம் இந்திய அரசு இந்திய மக்களை ஏமாற்றுகிறது" என்றும் பிருந்தா காரத் விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதிர்ப்பு!

இயல்கள் இசங்கள் நிஜங்கள் (இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி)

பேரலையின் சாட்சியம்

அயோத்திதாச பண்டிதரின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள்

SCROLL FOR NEXT