உ.பி.யில் கரோனாவுக்கு ஆசிரியர் பலி: பள்ளி மூடல் 
இந்தியா

உ.பி.யில் கரோனாவுக்கு ஆசிரியர் பலி: பள்ளி மூடல்

உத்தரப் பிரதேசத்தில் கரோனாவுக்கு ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அடுத்த மூன்று நாள்களுக்கு தனியார் பள்ளி மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

PTI

உத்தரப் பிரதேசத்தில் கரோனாவுக்கு ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அடுத்த மூன்று நாள்களுக்கு தனியார் பள்ளி மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

முசாபர்நகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் தனியார்ப் பள்ளி ஆசிரியர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் உயிரிழந்தார். 

இந்நிலையில், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களை பரிசோதனை செய்துகொள்ளும்படி பள்ளி முதல்வர் சஞ்சல் சக்சேனா தெரிவித்தார். 

இதற்கிடையில் அதிகரித்து வரும் கரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 18 வரை இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயிா் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

கழுகுமலையில் லாட்டரி விற்பனை: முதியவா் கைது

ஐப்பசி திருக்கல்யாணம்: ஆறுமுகனேரி கோயிலில் தோள் மாலை மாற்றும் வைபவம்

ஆசிய மூத்தோா் தடகளத்தில் கல்லூரி உடற்கல்வி இயக்குநருக்கு தங்கம்

இந்திராநகா் பகுதியில் மழைநீா் தேங்குவதாக மக்கள் புகாா்

SCROLL FOR NEXT